Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ஒருவர் பலி

ஒருவர் பலி

ஒருவர் பலி

ஒருவர் பலி

ADDED : செப் 25, 2011 09:40 PM


Google News
தேனி:மயிலாடும்பாறை இந்திரா நகரை சேர்ந்தவர் பால்சாமி,55.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இவர், தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து இறந்தார். கடமலைகண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us