வெளியுறவு செயலராக மத்தாய் பதவியேற்பு
வெளியுறவு செயலராக மத்தாய் பதவியேற்பு
வெளியுறவு செயலராக மத்தாய் பதவியேற்பு
UPDATED : ஆக 01, 2011 09:58 AM
ADDED : ஆக 01, 2011 09:51 AM
புதுடில்லி : இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக ரஞ்சன் மத்தாய் இன்று பதவியேற்றுள்ளார்.
இவர் இதற்கு முன் பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்தார். இதுவரை இந்திய வெளியுறவுச் செயலராக இருந்த நிரூபமா ராவ், இன்று முதல் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக செயல்பட உள்ளார்.