லாரி ஸ்டிரைக்: 50 ஆயிரம் பேர் பாதிப்பு
லாரி ஸ்டிரைக்: 50 ஆயிரம் பேர் பாதிப்பு
லாரி ஸ்டிரைக்: 50 ஆயிரம் பேர் பாதிப்பு
ADDED : ஆக 22, 2011 04:54 PM
கரூர்: லாரி ஸ்டிரைக் காரணமாக கரூரில் 5 ஆயிரம் கொசு வலை தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கொசு வலை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மும்பையிலிருந்து வருகிறது. லாரி ஸ்டிரைக் காரணமாக அவை வராததால் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூரில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


