Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வனச்சரக அலுவலர் இடமாற்றம்

வனச்சரக அலுவலர் இடமாற்றம்

வனச்சரக அலுவலர் இடமாற்றம்

வனச்சரக அலுவலர் இடமாற்றம்

ADDED : ஜூலை 14, 2011 09:35 PM


Google News
உடுமலை : உடுமலை வனச்சரக அலுவலர், டாப்சிலிப் உலாந்தி வனச்சரக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

உடுமலை வனச்சரக அலுவலராக பணியாற்றிய சரவணன் டாப்சிலிப் உலாந்தி வனச்சரக அலுவலராகவும்; டாப்சிலிப் உலாந்தி வனச்சரக அலுவலராக பணியாற்றிய தங்கராஜ் பன்னீர் செல்வம் உடுமலை வனச்சரக அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உடுமலை வனச்சரக அலுவலராக தங்கராஜ் பன்னீர் செல்வம் இன்று பதவியேற்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us