Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/செப்.29-ம் தேதி பிரதமர் சிக்கிம் செல்கிறார்

செப்.29-ம் தேதி பிரதமர் சிக்கிம் செல்கிறார்

செப்.29-ம் தேதி பிரதமர் சிக்கிம் செல்கிறார்

செப்.29-ம் தேதி பிரதமர் சிக்கிம் செல்கிறார்

ADDED : செப் 27, 2011 05:02 PM


Google News
கோல்கட்டா: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா திரும்பவுள்ளார்.

பின்னர் வரும் செப்.29-ம் தேதியன்று சிக்கிம் மாநிலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் சாமர்கோஷ் நிருபர்களிடம் கூறுகையில், சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடிழந்தனர். பெரும் பொருட்சேதம் ஏற்பட்டு்ள்ளது. பூகம்பத்தால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிட பிரதமர் மன்மோகன்சிங் வரும் செப்.29-ம் தேதி வருகிறார். முன்னதாக மேற்குவங்கத்தின் பட்கோரா வழியாக சிக்கிம் செல்கிறார் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us