ADDED : ஜூலை 21, 2011 10:03 AM

சென்னை: வேல்ஸ் மேல்நிலைப்பள்ளியின் 12ம் ஆண்டு விளையாட்டு விழாவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பத்திரிகையாளர், சஞ்சய் பிண்டோ கோப்பையை வழங்கினார்.