வடமாநிலங்களில் வெங்காய விலை உயர்வு
வடமாநிலங்களில் வெங்காய விலை உயர்வு
வடமாநிலங்களில் வெங்காய விலை உயர்வு
ADDED : செப் 21, 2011 05:36 PM
புதுடில்லி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுவரை குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 400 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் தற்போது ரூ. 1150 ஆக விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.