தி.மு.க.,வுக்கு புதிய அமைச்சர் பதவி இல்லை
தி.மு.க.,வுக்கு புதிய அமைச்சர் பதவி இல்லை
தி.மு.க.,வுக்கு புதிய அமைச்சர் பதவி இல்லை
ADDED : ஜூலை 12, 2011 11:59 AM
புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், தி.மு.க.,வுக்கு புதிதாக எந்த அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.
தற்போது கேபினட் அந்தஸ்தில் மு.க. அழகிரி மட்டுமே அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.