திவாரி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு
திவாரி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு
திவாரி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு
ADDED : ஜூலை 11, 2011 04:59 PM
புதுடில்லி : மரபணு சோதனை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை தொடர்ந்து ஆந்திர மாநில முன்னாள் கவர்னர் திவாரிக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துநோட்டீஸ் அனுப்பியுள்ளது.