தேர்தலுக்கு எதிர்கட்சிகள் ஆர்வம்: பிரதமர்
தேர்தலுக்கு எதிர்கட்சிகள் ஆர்வம்: பிரதமர்
தேர்தலுக்கு எதிர்கட்சிகள் ஆர்வம்: பிரதமர்
UPDATED : செப் 27, 2011 08:30 PM
ADDED : செப் 27, 2011 07:37 PM
புதுடில்லி: லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடதத் வேண்டும் என எதிர்கட்சிகள் எதிர்பார்க்கின்றன என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மேலும் அவர் மத்திய அரசு தனது முழு பதவிகாலத்தையும் நிறைவு செய்யும். சிதம்பரத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதனை சிதம்பரம் நன்கு அறிவார். எனது அமைச்சரவையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.