Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரோட்டரி சங்க கூட்டம்

ரோட்டரி சங்க கூட்டம்

ரோட்டரி சங்க கூட்டம்

ரோட்டரி சங்க கூட்டம்

ADDED : செப் 21, 2011 09:50 PM


Google News
செஞ்சி:செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்க குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முகமத் சித்திக் வரவேற்றார். இதில் பெண்களுக்கு வினாடி-வினா, இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன. ரோட்டரி நிர்வாகிகள் குறிஞ்சி வளவன், வழக்கறிஞர் ஆத்மலிங்கம், குமரேசன், மாணிக்கம், ரவி, குணா அய்யப்பன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us