ADDED : ஜூலை 29, 2011 10:58 PM
காரைக்குடி : கும்மங்குடி, விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் பி.எட்.,வகுப்புகள் துவங்கின.
தாளாளர் குமாரசாமி தலைமை வகித்தார். முதல்வர் சக்திவேல் வரவேற்றார். செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மயில்வாகனன், அறக்கட்டளை உறுப்பினர்கள் சேதுராமாயி சொக்கலிங்கம், மீனாட்சி பேசினர். கவிஞர் முத்துநிலவன் குத்துவிளக்கேற்றினார். பேராசிரியை கலையரசி நன்றி கூறினார்.


