பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது
ADDED : செப் 30, 2011 11:50 AM
புதுடில்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் துவங்கியது.
இக்கூட்டத்தில் கட்சித்தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் அத்வானி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.