ADDED : செப் 28, 2011 01:18 AM
மதுரை : மதுரை எல்லீஸ்நகர் கென்னட் ரோட்டைச் சேர்ந்தவர் பத்மாவதி,44.
சென்னையில் படிக்கும் மகளை பார்ப்பதற்காக செப்.,23ல் சென்றுவிட்டு, நேற்று
முன் தினம் வீடு திரும்பினார். அப்போது பாத்ரூம் ஜன்னல் உடைக்கப்பட்டு,
உள்ளே புகுந்த மர்மநபர், ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்
சென்றது தெரியவந்தது. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.