ADDED : அக் 07, 2011 10:10 PM

தொண்டர் 1: என்னப்பா நம்ம தலைவர், அவர் வீட்டு கதவை
அடிக்கடி மாத்திட்டு இருக்காரு!
தொண்டர் 2: பிரசாரத்தில் அவர் பேசிய பேச்சு அப்படி!
தொண்டர் 1: அப்படி என்ன பேசினாரு?
தொண்டர் 2: 'என் தொகுதியில் பிரச்னை இருந்தால், எந்த நேரத்திலும் என் வீட்டின் கதவை தட்டலாம்னு சொன்னாரு!


