/உள்ளூர் செய்திகள்/சென்னை/என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடிஎன்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி
என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி
என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி
என்.ஏ.சி., ஜுவல்லரியில்ஆண்டுவிழா தள்ளுபடி
ADDED : ஜூலை 21, 2011 12:40 AM
சென்னை:என்.ஏ.சி., ஜுவல்லரி, தனது 38 வது ஆண்டு விழாவையொட்டி, தங்கம்,
வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
மயிலாப்பூரில், 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் என்.ஏ.சி.,
ஜுவல்லரிஅமைந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் 21ம் தேதி, தமது 38 வது
ஆண்டுவிழாவை கொண்டாடியது. இதையொட்டி, தங்கள் கடையில் வாங்கப்படும், ஒரு
சவரன் தங்க நகைக்கு, 400 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய தங்க நகைகளுக்கு
மாற்றாக புதிய நகைகள் வாங்குவோருக்கு, அவர்களின் நகைகளுக்கு ஒரு சவரனுக்கு,
500 ரூபாய் கூடுதலாகவும் வழங்குகிறது. ஒரு, 'காரட்' வைரம் வாங்குவோருக்கு,
4,000 ரூபாயும், பிளாட்டினம் நகைகளுக்கு அவற்றின் விலையில், 7 சதவீத
சிறப்பு தள்ளுபடியும் தரப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், தி.நகர்,
உஸ்மான் சாலையில், என்.ஏ.சி., ஜுவல்லரி, தமது புதிய ÷ஷாரூமை திறக்க உள்ளது.


