Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/விபத்து 2 பேர் பலி

விபத்து 2 பேர் பலி

விபத்து 2 பேர் பலி

விபத்து 2 பேர் பலி

ADDED : செப் 27, 2011 04:23 AM


Google News

மேலவளவு: மேலூர் அருகே சாம்பிராணிபட்டியை சேர்ந்த விவசாயிகள் சீனிவாசன் 30, பெரியகருப்பன் 28.

இருவரும் நேற்று மேலூரிலிருந்து டி.வி.எஸ்.,ஸ்டார் சிட்டி டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) சாம்பிராணிபட்டி நோக்கிச் சென்றனர். இரவு 9 மணிக்கு செட்டியார்பட்டி வளைவு அருகே நிலைதடுமாறி, புளியமரத்தில் மோதினர். இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us