சலவை தொழிலாளிசுருண்டு விழுந்து பலி
சலவை தொழிலாளிசுருண்டு விழுந்து பலி
சலவை தொழிலாளிசுருண்டு விழுந்து பலி
ADDED : அக் 07, 2011 01:39 AM
சேலம்: சேலம் கடைவீதியில், சலவை தொழிலாளி ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து
பலியானார்.சேலம், உடையாப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்(60).
சலவை
தொழிலாளியான அவர், நேற்று, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை
வாங்குவதற்காக, சேலம் கடைவீதிக்கு வந்துள்ளார்.ஆயில் கடை ஒன்றில் நின்று
கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு கீழே விழுந்தார். பொதுமக்கள் அருகில்
சென்று பார்த்தபோது இறந்தது தெரிந்தது.வெயிலின் தாக்கத்தால்
இறந்திருக்காலம் என்று கருதப்படுகிறது. டவுன் போலீஸார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.


