ADDED : செப் 06, 2011 11:52 PM
ராமேஸ்வரம் : மீன்துறை உதவி இயக்குனர் வீரன் தலைøமையில் மரைன் போலீசார், ராமேஸ்வரம் கடலில் ரோந்து சென்றனர்.
இரட்டைமடி வலையில் மீன்பிடித்த மூன்று படகுகளை பிடித்தனர். தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தியதற்காகமீனவர்கள் மென்ரோன், உதயன், வெனன்சியஸ் ஆகியோருக்கு டீசல் டோக்கன் ரத்து செய்ய பரிந்துரைத்தனர்.