கோட்டையில் கொடியேற்றினார் ஜெயலலிதா
கோட்டையில் கொடியேற்றினார் ஜெயலலிதா
கோட்டையில் கொடியேற்றினார் ஜெயலலிதா
ADDED : ஆக 15, 2011 09:29 AM
சென்னை: நாட்டின் 65வது சுதந்திரதினத்தையொட்டி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.