ADDED : செப் 30, 2011 01:30 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு எம்.ராமேஸ்வரி தேர்தல் அதிகாரி கனகராஜிடம் மனுச் செய்தார்.
டாக்டர் ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பையா, நாகம்பட்டி ஊர் பெரியவர் கோவிந்தராஜ், தர்மலிங்கபுரம் சுவாமி கணேசன், அ.தி.மு.க., கிளைச் செயலாளர்கள் ராமசாமி, சுருளி, கணேசன், ஜெயகிருஷ்ணன், தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரவி, அவைத் தலைவர் முத்துக்காமாட்சி, விவசாய சங்க தலைவர் சுப்பிரமணி, பட்டத்தரசி கோயில் பங்காளிகளின் பொறுப்பாளர்கள் தனிக்கொடி, குழந்தைவேல், செல்லையா, ராமசாமி, பால்கார்சீனி, பெரியபிச்சை, சின்னச்சாமி, தெற்கு காலனி தலைவர்முத்தன்,ஓண்டிவீர சுவாமி கோயில் பொறுப்பாளர்கள் முத்தையா, ரத்தினம், திருஞானசம்பந்தம் தே.மு.தி.க. கிளை பொறுப்பாளர்கள் பெரியசாமி லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.