Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க.,வை தோற்கடிக்க கிருஷ்ணசாமி அழைப்பு

அ.தி.மு.க.,வை தோற்கடிக்க கிருஷ்ணசாமி அழைப்பு

அ.தி.மு.க.,வை தோற்கடிக்க கிருஷ்ணசாமி அழைப்பு

அ.தி.மு.க.,வை தோற்கடிக்க கிருஷ்ணசாமி அழைப்பு

ADDED : அக் 10, 2011 12:58 PM


Google News

திருச்சி: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வை தோற்கடிக்க புதிய தமிழகம் பாடுபடும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், சென்னையின் மையப்பகுதியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பிலான நிலம் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தாரை வார்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்த புதிய தமிழகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், திருச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வை தோற்கடிக்க புதிய தமிழகம் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us