Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போலீஸாருக்குபயிற்சி

போலீஸாருக்குபயிற்சி

போலீஸாருக்குபயிற்சி

போலீஸாருக்குபயிற்சி

ADDED : செப் 22, 2011 02:12 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும், 50 போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,களுக்கான குற்றப்புலனாய்வு குறித்த நினைவூட்டு பயிற்சி, 46-புதூர் ஆயுதப்படை பிரிவில் நேற்று துவங்கியது.மூன்று நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில், வழக்கு புலன் விசாரணை, குற்றத்தணிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வக்குமார் தலைமை வகித்தனர். டி.சி.ஆர்.பி., டி.எஸ்.பி., ஆறுமுகம் பயிற்சியளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us