Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/நிலமோசடி

நிலமோசடி

நிலமோசடி

நிலமோசடி

ADDED : செப் 20, 2011 10:25 PM


Google News
தேனி:கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 38.

இவரது தாய்க்கு அணைக்கரைப்பட்டியில் 2 ஏக்கர் 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து, விற்றதாக அணைக்கரைப்பட்டி ஜெயமணி, கதிர்வேல் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us