தே.மு.தி.க., கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தே.மு.தி.க., கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தே.மு.தி.க., கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ADDED : செப் 24, 2011 09:07 PM
சென்னை: தே.மு.தி.க., சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், மற்றும் பேரூராட்சித் தலைவர்களுக்கான வேட்பாளர்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.