/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழாகுற்றாலத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
குற்றாலத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
குற்றாலத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
குற்றாலத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ADDED : செப் 16, 2011 01:40 AM
குற்றாலம் : குற்றாலத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அண்ணாதுரை பிறந்த நாள்விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குற்றாலம் அ.தி.மு.க.சார்பில் அண்ணாதுரையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குற்றாலம் செயலாளர் வக்கீல் குமார் பாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் மாடசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் அசோக்பாண்டியன், போஸ், குமாரசாமி, கவுன்சிலர்கள் ஸ்டெல்லாமேரி ஜெயக்குமார், சுசிலா மாரியப்பன், வார்டு செயலாளர்கdinamalar coimbatrore newsள் வேலுத்தேவர், பாஸ்கரன், ஆரோக்கியம், சுடலைமுத்து, பாண்டியன் மற்றும் கணேஷ் தாமோதரன், இசக்கிமுத்து, அமல்ராஜ், முருகன், பால்ராஜ், காவையா, சுரேஷ், தங்கராஜ், பிச்சையா, கருப்பசாமி, துரைப்பாண்டியன், வெங்கடாசலம், குமார், வீரபாண்டி, சண்முகம், முத்துக்குமார், மாரிமுத்து, சுடலை, சீமான், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


