ADDED : ஜூலை 11, 2011 03:04 AM
தேனி : மின் இணைப்புகளில் நடைபெற்று வரும் மின் திருட்டு மற்றும் மின்சார விதிமுறை மீறல்களை கண்டறிய திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மயிலாடும்பாறை, வருஷநாடு, கடமலைகுண்டு, மந்திசுனை,மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2,135 மின் இணைப்புகளில் ஆய்வு நடந்தது.
இதில் 14 இணைப்புகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு 66 ஆயிரத்து 857 ரூபாய் இழப்பீட்டுத்தொகை வசூலிக்கப்பட்டதாக மேற்பார்வை பொறியாளர் மதனமோகன் தெரிவித்துள்ளார்.