ADDED : ஆக 20, 2011 10:16 PM

''எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றியும், நாம் தேர்தலில் தோற்றுப் போனோம்.
எப்படி தோற்றோம் என்று நமக்கும் தெரியவில்லை; எப்படி வெற்றி பெற்றோம் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. சமச்சீர் கல்விக்கு வெற்றி, தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி. நாம் சட்டசபை தேர்தலில் தோற்றாலும், தற்போது வெற்றிகளைப் பெறத் துவங்கி உள்ளோம். அடுத்து, புதிய தலைமைச் செயலக வெற்றிக்கு தயாராகுங்கள். 2016ல், கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.''
- ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர்.


