/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சரக அளவிலான போட்டியில் வித்யா மந்திர் பள்ளி சாதனைசரக அளவிலான போட்டியில் வித்யா மந்திர் பள்ளி சாதனை
சரக அளவிலான போட்டியில் வித்யா மந்திர் பள்ளி சாதனை
சரக அளவிலான போட்டியில் வித்யா மந்திர் பள்ளி சாதனை
சரக அளவிலான போட்டியில் வித்யா மந்திர் பள்ளி சாதனை
ADDED : ஆக 21, 2011 02:06 AM
தர்மபுரி: பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பென்னாகரம் சரக அளவிலான போட்டிகளில் சதுரங்கம் போட்டியில் ப்ளஸ் 1 மாணவிகள் திவ்யா முதலிடமும், அபிராமி இரண்டாம் இடம் பெற்றனர். கேரம் போட்டியில் ப்ளஸ் 1 மாணவர் மாரியப்பன் முதலிடம் பெற்றார். இறகுப் பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவர் தமிழரசு முதலிடம் பெற்றார். கேரம் ஒற்றையர் பிரிவில் சூர்யா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் மூகாம்பிகை கோவிந்தராஜ், நிர்வாக அலுவலர் சிபுலால், துணை முதல்வர் முனியாண்டி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.