Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/விஜயகாந்த் இன்று பிரசாரம்

விஜயகாந்த் இன்று பிரசாரம்

விஜயகாந்த் இன்று பிரசாரம்

விஜயகாந்த் இன்று பிரசாரம்

ADDED : அக் 02, 2011 12:58 AM


Google News

மதுரை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று மதுரையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இன்று காலை 8.30 மணிக்கு மதுரை வருகிறார். திருப்பரங்குன்றம் அருகே தனியார் கெஸ்ட் ஹவுஸில் தங்கும் அவர், 10.30 மணிக்கு முனிச்சாலை சந்திப்பு பகுதியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் பிரசாரம் செய்யும் அவர், காரில் நெல்லை செல்கிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us