திகார் சிறை முன் அன்னா ஆதரவாளர்கள்
திகார் சிறை முன் அன்னா ஆதரவாளர்கள்
திகார் சிறை முன் அன்னா ஆதரவாளர்கள்
ADDED : ஆக 17, 2011 09:07 AM
புதுடில்லி: அன்னா ஹசாரே அடைக்கப்பட்டிருக்கும் டில்லி திகார் சிறை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


