ADDED : ஆக 23, 2011 10:53 AM
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 79.28 அடியாக உள்ளது.
அணைக்கு 9474 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 10 ஆயிரத்து 412 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.


