ADDED : ஜூலை 23, 2011 12:08 AM
மதுரை : ஹஜ் புனிதபயணம் செய்யும் மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரை எஸ்.எஸ்.
காலனியில் பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரை ஹஜ்சேவை சொசைட்டி தலைவர் முகமதுஷெரிப், செயலாளர் ஜஹாங்கீர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.