ADDED : செப் 01, 2011 01:55 AM
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேலூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் காத்தவராயன்(28).
மனநிலை சரியில்லாதவர். இவர் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உடன் ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.