ராம்லீலா மைதானம் தயாராகவில்லை: கெஜ்ரிவால்
ராம்லீலா மைதானம் தயாராகவில்லை: கெஜ்ரிவால்
ராம்லீலா மைதானம் தயாராகவில்லை: கெஜ்ரிவால்
ADDED : ஆக 18, 2011 09:41 AM
புதுடில்லி: உண்ணாவிரதப்போராட்டம் நடத்த ஏதுவாக ராம்லீலா மைதானத்தை சுத்தம் செய்து தருவதாக டில்லி மாநகராட்சி தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது வரை மைதானம் சுத்தப்படுத்தப்படவில்லை என்றும் ஹசாரே ஆதரவாளரான கெஜ்ரிவால் தெரிவித்தார்.