/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தேவனூர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்தேவனூர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
தேவனூர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
தேவனூர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
தேவனூர் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
ADDED : ஆக 03, 2011 10:15 PM
திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அரிமா சங்கம் சார்பில் தேவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் சையத்அலி முன்னிலை வகித்தார். டாக்டர் அந்தோணிசாமி தலைமையிலான குழுவினர் 125 மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து பல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. அரிமா சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொரு ளாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் அன்பு, சக்திவேல், ஜான்பிரான்சிஸ் சேவியர் கலந்து கொண்டனர். சங்க துணைத் தலைவர் குழந்தைவேல் நன்றி கூறினார்.