/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம்அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம்
ADDED : ஆக 28, 2011 11:24 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நோயாளிகளுக்கு தே.மு.தி.க., சார்பில் பழம்,பிரட் வழங்கப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையெட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பழம், பிரட் வழங்கினார். மேலும் அண்ணாநகர், ஏமப்பேர், காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன், இளைஞரணி செயலாளர் கருணாகரன், மத்திய சங்க துணை செய்லாளர் பழனிவேல், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வீரசோழபுரம் ஒன்றிய கேப்டன் மன்ற துணை செயலாளர் முருகன், நகர செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் சக்திவேல், சையத்சர்தார், ஜானகிராமன், கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.