சென்னை: தாம்பரத்தையடுத்த மதனபுரத்தில் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் திறந்து வைத்தார்.