/உள்ளூர் செய்திகள்/தேனி/வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணைவாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை
வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை
வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை
வாலிபர் சாவில் மர்மம் போலீசார் விசாரணை
ADDED : செப் 21, 2011 11:04 PM
தேனி : கடமலைக்குண்டு முனியாண்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சென்றாயன், 36.
டெய்லர் வேலை பார்க்கும் இவர், குடிப்பழக்கம் உள்ளனர். இவர் நேற்று காலை புளியமரத்தடியில் இறந்து கிடந்தார். குடிபோதையில் இறந்து விட்டார் எனக்கருதி இவரது உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர்.குளிப்பாட்டும் போது, உடல் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதனை தொடர்ந்து இவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என கூறி உடலை கடமலைக்குண்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.