பீகாரில் சாலை விபத்து: 8 பேர் காயம்
பீகாரில் சாலை விபத்து: 8 பேர் காயம்
பீகாரில் சாலை விபத்து: 8 பேர் காயம்
ADDED : செப் 01, 2011 04:15 PM
ஷிவான் : பீகாரின் ஷிவான் மாவட்டத்தில் இரண்டு மினி பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.