அமெரிக்காவில் 31-வது இந்திய சுதந்திரதின விழா
அமெரிக்காவில் 31-வது இந்திய சுதந்திரதின விழா
அமெரிக்காவில் 31-வது இந்திய சுதந்திரதின விழா
ADDED : ஆக 22, 2011 04:30 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 31-வது ஆண்டாக இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. பேரணியில் சுமார் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர்கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை பெடரேஷன் ஆப் இந்திய அசோசியேசன் அமைப்பினர் செய்திருந்தனர்.