கெட்ட ஆட்டம் போட்டு பிட்டாக இருக்கிறேன் : ஹாலிவுட் நடிகை ஒலிவியா
கெட்ட ஆட்டம் போட்டு பிட்டாக இருக்கிறேன் : ஹாலிவுட் நடிகை ஒலிவியா
கெட்ட ஆட்டம் போட்டு பிட்டாக இருக்கிறேன் : ஹாலிவுட் நடிகை ஒலிவியா
ADDED : செப் 17, 2011 10:54 PM

ஐ டோன்ட் நோ ஹவ் ஷீ டஸ் இட் என்ற படத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை ஒலிவியா முன், தனது உடலை கட்டுக்கோப்பு குறையாமல் காக்கும் ரகசியத்தை அம்பலமாக்கியுள்ளார்.
பொதுவாக ஏரோபிக்ஸ் செய்தால் உடம்பு பிட்டாக இருக்கும் என நம்மூர் நடிகைகள் பலர் அதனை பின்பற்றுகின்றனர் என்பது தெரிந்ததே, ஆனால் அதே ஏரோபிக்ஸ் எக்சர்சைசை மிகவும் செக்சியான மூவ்மன்டுகளுடன் செய்து பயற்சி மேற்கொள்வது தனது அழகின் ரகசியம் என்கிறார் நடிகை ஒலிவியா.
நாளொன்றுக்கு 15 நிமிடங்கள் வீதம் இந்த பயிற்சியை மேற்கொள்கிறாராம் ஒலிவியா. பாலிவுட், கோலிவுட் பதுமைகளே கேட்டுக்கொண்டீர்களா அம்மணி சொன்ன பிட்னஸ் சீக்ரட்டை.!