ADDED : ஆக 22, 2011 12:27 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தை சேர்ந்த சடையப்பிள்ளை
மகன் மகராஜன்.
கடந்த 17ம் தேதி இவரது கூரை வீடு திடீரென தீ பிடித்து
எரிந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையிலான
வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 ஆயிரம்
மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.