ADDED : ஆக 22, 2011 11:25 PM
திருப்பூர் : மாவட்ட மூத்தோர் தடகள சங்க கூட்டம், திருப்பூர் பப்ளிக் பள்ளியில் நடந்தது; புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
பொருளாளராக ஹென்றி, துணை செயலாளராக லதா தேர்வு செய்யப்பட்டனர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களை செயலாளர் மணிமன்னன் பாராட்டி பேசினார்.சங்க தலைவர் சுமதி விஜயலட்சுமி நன்றி கூறினார்.


