/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இளையான்குடியில் பாதாள சாக்கடை திட்டம் : பா .ம. க.,வேட்பாளர் உறுதிஇளையான்குடியில் பாதாள சாக்கடை திட்டம் : பா .ம. க.,வேட்பாளர் உறுதி
இளையான்குடியில் பாதாள சாக்கடை திட்டம் : பா .ம. க.,வேட்பாளர் உறுதி
இளையான்குடியில் பாதாள சாக்கடை திட்டம் : பா .ம. க.,வேட்பாளர் உறுதி
இளையான்குடியில் பாதாள சாக்கடை திட்டம் : பா .ம. க.,வேட்பாளர் உறுதி
ADDED : செப் 30, 2011 01:16 AM
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு பா.ம.க., சார்பில் அம்பலம் ராவுத்தர் நெய்னார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கூறும் போது: அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை 7 ஆயிரத்தை, 4 ஆயிரமாக குறைத்து அனைவருக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்க செய்வேன். வழிபாட்டு தலங்களுக்கு டெபாசிட் இல்லாமல் இணைப்பு வழங்கப்படும். பேரூராட்சியில் 10 இடங்களில் இலவச ஆண், பெண் கழிப்பறை கட்டப்படும். வறுமை கோடுபட்டியலில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு முதியோர் பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஊருக்கு வெளியே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என்றார்.