ADDED : ஜூலை 24, 2011 11:17 AM

சென்னை: 'சுடர் வம்சம்' சார்பில் நடந்த விழாவில் மாநில தகவல் ஆணையர் சாரதாநம்பி ஆரூரான்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிதொகையை வழங்கினார்.
உடன் ஆனந்த் திரையரங்கு உரிமையாளர் கருணாகரன்,சுடர்வம்சம் தலைவர் ரகுராஜன்,ஆலோசகர் சந்திரன் சாமி.