இந்திய-நேபாள எல்லையில் தீவிர பாதுகாப்பு
இந்திய-நேபாள எல்லையில் தீவிர பாதுகாப்பு
இந்திய-நேபாள எல்லையில் தீவிர பாதுகாப்பு
ADDED : ஆக 14, 2011 01:50 PM
மஹ்ராஜ்கன்ஜ்: இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய,நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களின் காரணமாகவும், கடத்தல்காரர்களின் செயல்களாலும் மெட்டல் டிடைக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே எல்லைப் பகுதிகளை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.