உள்ளாட்சி தேர்தல் : தே.மு.தி.க., - மார்க் கம்யூ., இடையே உடன்பாடு
உள்ளாட்சி தேர்தல் : தே.மு.தி.க., - மார்க் கம்யூ., இடையே உடன்பாடு
உள்ளாட்சி தேர்தல் : தே.மு.தி.க., - மார்க் கம்யூ., இடையே உடன்பாடு
UPDATED : செப் 27, 2011 02:30 PM
ADDED : செப் 27, 2011 01:43 PM
சென்னை : தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., மார்க்.கம்யூ., இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இருகட்சிகளுக்கும் எத்தனை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் முடிவாகியுள்ளன. அதன்படி மார்க் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் உட்பட இரண்டு மாநகராட்சிகளும், 25 நகராட்சிகளும், 61பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகவலை சென்னையில் விஜயகாந்தும், ஜி.ராமகிருஷ்ணனும் கூட்டாக தெரிவித்தனர்.