/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகை நகராட்சியில் பெண் வாக்காளர் அதிகம்புதுகை நகராட்சியில் பெண் வாக்காளர் அதிகம்
புதுகை நகராட்சியில் பெண் வாக்காளர் அதிகம்
புதுகை நகராட்சியில் பெண் வாக்காளர் அதிகம்
புதுகை நகராட்சியில் பெண் வாக்காளர் அதிகம்
ADDED : செப் 27, 2011 12:03 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி விரிவுபடுத்தப்பட்டும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆண்கள் 44 ஆயிரத்து 412 பேர், பெண்கள் 45 ஆயிரத்து 261 பேர். இவர்களை தவிர திருநங்கைகள் ஐந்துபேர் உள்ளனர். புதுகோட்டை நகராட்சியுடன் புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. வார்டு வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை கீழ்வருமாறு:
வார்டு - 1: ஆண்கள் - 1,409, பெண்கள் - 1,466 - மொத்தம் - 2,875, வார்டு - 2 : ஆண்கள் - 1,543, பெண்கள் - 1,416 - மொத்தம் - 2,959, வார்டு - 3 : ஆண்கள் - 1,121, பெண்கள் - 1,130 - மொத்தம் - 2,251, வார்டு - 4 : ஆண்கள் - 1,402, பெண்கள் - 1,520 - மொத்தம் - 2,922.
வார்டு - 5: ஆண்கள் - 973, பெண்கள் - 971 - மொத்தம் - 1,944, வார்டு - 6 : ஆண்கள் - 1,057, பெண்கள் - 1,070 - மொத்தம் - 2,127, வார்டு - 7 : ஆண்கள் - 1,252, பெண்கள் - 1,301 - மொத்தம் - 2,553, வார்டு - 8 : ஆண்கள் - 771. பெண்கள் - 771 - மொத்தம் - 1,542, வார்டு - 9 : ஆண்கள் - 683, பெண்கள் - 699 - மொத்தம் - 1,382.
வார்டு -10: ஆண்கள் - 755, பெண்கள் - 785 - மொத்தம் - 1,540, வார்டு -11 : ஆண்கள் - 803, பெண்கள் - 843 - மொத்தம் - 1,646, வார்டு-12 : ஆண்கள் - 1,062, பெண்கள் - 1,136 - மொத்தம் - 2,198, வார்டு -13 : ஆண்கள் - 1,076, பெண்கள் - 1,084 - மொத்தம் - 2,160, வார்டு-14 : ஆண்கள் - 730, பெண்கள் - 735 - மொத்தம் - 1,465.
வார்டு -15: ஆண்கள் - 1,326, பெண்கள் - 1,385 - மொத்தம் - 2,655, வார்டு -16 : ஆண்கள் - 1,438, பெண்கள் - 1,439 - மொத்தம் - 2,877, வார்டு -17 : ஆண்கள் - 1,414, பெண்கள் - 1,463 - மொத்தம் - 2,877, வார்டு -18 : ஆண்கள் - 728, பெண்கள் - 720 - மொத்தம் - 1,448, வார்டு -19 : ஆண்கள் - 561, பெண்கள் - 566 - மொத்தம் - 1,127.
வார்டு -20: ஆண்கள் - 1,114, பெண்கள் -1,189 - மொத்தம் - 2,303, வார்டு -21 : ஆண்கள் - 688, பெண்கள் - 704 - மொத்தம் - 1,392, வார்டு -22 : ஆண்கள் - 1,124, பெண்கள் - 1,141 - மொத்தம் - 2,265, வார்டு -23 : ஆண்கள் - 1,294, பெண்கள் - 1,240 - மொத்தம் - 2,534, வார்டு -24: ஆண்கள் - 1,040, பெண்கள் - 1,070 - மொத்தம் - 2,110.
வார்டு -25: ஆண்கள் - 1,380, பெண்கள் - 1,463 - மொத்தம் - 2,843, வார்டு -26 : ஆண்கள் - 555, பெண்கள் - 538 - மொத்தம் - 1,093, வார்டு -27 : ஆண்கள் - 428, பெண்கள் - 480 - மொத்தம் - 908, வார்டு -28 : ஆண்கள் - 877, பெண்கள் - 887 - மொத்தம் - 1,764, வார்டு -29 : ஆண்கள் - 757, பெண்கள் -762 - மொத்தம் - 1, 519.
வார்டு -30: ஆண்கள் - 667, பெண்கள் - 733 - மொத்தம் - 1,400, வார்டு -31 : ஆண்கள் - 683, பெண்கள் - 741 - மொத்தம் - 1,424, வார்டு -32 : ஆண்கள் - 988, பெண்கள் - 1,092 - மொத்தம் - 2,080, வார்டு -33 : ஆண்கள் - 855, பெண்கள் - 875 - மொத்தம் - 1,730, வார்டு -34 : ஆண்கள் - 832, பெண்கள் - 938 - மொத்தம் - 1,770
வார்டு -35: ஆண்கள் - 1,129, பெண்கள் - 1,152 - மொத்தம் - 2,281, வார்டு -36 : ஆண்கள் - 724, பெண்கள் - 738 - மொத்தம் - 1,462, வார்டு -37 : ஆண்கள் - 2,054, பெண்கள் - 2,029 - மொத்தம் - 4,083, வார்டு -38 : ஆண்கள் - 999, பெண்கள் - 991 - மொத்தம் - 1,990, வார்டு -39 : ஆண்கள் - 1,553, பெண்கள் - 1,537 - மொத்தம் - 2,090.
வார்டு -40: ஆண்கள் - 1,371, பெண்கள் - 1,353 - மொத்தம் - 2,724, வார்டு -41 : ஆண்கள் - 2,444, பெண்கள் - 2,406 - மொத்தம் - 4,850, வார்டு - 42 : ஆண்கள் - 752, பெண்கள் - 758 - மொத்தம் - 1,510.