/உள்ளூர் செய்திகள்/சேலம்/பா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடுபா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு
பா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு
பா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு
பா.ம.க., வேட்பாளர்கள் 2வது பட்டியல் வெளியீடு
ADDED : செப் 25, 2011 01:15 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுக்கு, முதல்கட்டமாக, நேற்று முன்தினம், 24 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
நேற்று, இரண்டாவது பட்டியில் வெளியிடப்பட்டது. வார்டு வாரியாக வேட்பாளர் விவரம்: சேலம் 4வது வார்டு - பாயகாரர் சுந்தர்ராஜன், 5வது வார்டு - கலா, 10வது வார்டு- முத்து, 11வது வார்டு - சையத் ரபிக், 14வது வார்டு- அழகேசன், 15வது வார்டு- கலா, 18வது வார்டு- தங்கமணி, 20வது வார்டு- செல்வம், 23வது வார்டு- மரகதம் , 28வது வார்டு- கணேஷ்குமார், 32வது வார்டு- சங்கீதா, 33வது வார்டு- முகமது அலிஜின்னா, 34வது வார்டு- கலாம், 35வது வார்டு- ரேவதி, 37வது வார்டு- பூபதி, 38வது பாலமுருகன், 39வது வார்டு- பாஸ்கர், 40வது வார்டு- டேவிட்ராஜ், 41வது வார்டு- ஜென்னம் மகபூவி, 42வது வார்டு- சாந்தி, 43வது வார்டு- குணா சீனிவாசன், 44வது வார்டு - சிவகாசி அர்ஜூனன், 45வது வார்டு- பவானி ராஜா, 47வது வார்டு- மேத்தா அர்ஜூனன், 48வது வார்டு- தமிழரசி, 50வது வார்டு- பழனிசாமி, 53வது வார்டு - ரமணி, 55வது வார்டு- பிரேமா, 56வது வார்டு குமார், 59வது வார்டு கோவிந்தன். சேலம் மாநகாரட்சியில், 12, 17, 19, 21, 30, 31 ஆகிய வார்டுகளில் போட்டியிடுவதில் பா.ம.க.,வினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால், இந்த வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியில் இன்று வெளியிடப்படும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.